விஜய் ஆண்டனியின் ‘ரத்தம்’ பட ரிலீஸ் தேதி இதோ:
விஜய் ஆண்டனி நடிப்பில், சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ரத்தம். இன்ஃபினிட்டி ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் மகிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
இப்படம் வரும் செப்டெம்பர் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதுக்குறித்த காமெடியான வீடியோ ஒன்றையும் படக்குழு அறிவித்துள்ளது.


BIG BREAKING: RATHTHAM RELEASES ON SEPTEMBER 28th! #RATHTHAM #ரத்தம் pic.twitter.com/Z9UeEivH5I
— CS Amudhan (@csamudhan) September 3, 2023
இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…
எங்களது YOUTUBE சேனலை காண