‘ரத்தமாரே’ பாடல் வரிகள்| Rathamaarey Song Lyrics in Tamil – Jailer

6
Rathamaarey Song Lyrics in Tamil
Rathamaarey Song Lyrics in Tamil

‘ரத்தமாரே’ பாடல் வரிகள்| Rathamaarey Song Lyrics

தமிழ் வரிகள்:

ஆண் : ரத்தமாரே ரத்தமாரே
ரத்தமாரே மொத்தமாரே
ரத்தமாரே…
மொத்தமாரே ரத்தமாரே…

ஆண் : பெத்ததாரே உன்ன பெத்ததாரே
கத்தி கூரே என் மக்கமாரே
மொத்தமாரே
மொத்தமாரே ரத்தமாரே…

ஆண் : என் முகம் கொண்ட என் உயிரே
என் பெயர் காக்க பிறந்தவனே
என் குணம் கொண்ட என் உலகே
எவனையும் தாண்டி சிறந்தவனே…

ஆண் : எனக்கு பின் என்னை தொடர்பவன் நீ…
நான் நம்ப தயங்க நல்லவன் நீ…

ஆண் : புதல்வா புதல்வா வா…
புதல்வா புதல்வா வா…
புகழ் வாழ்க தூவிட…
புவி எங்கும் பாரடா…

ஆண் : மகனே மகனே வா…
மகனே மகனே வா…
உன்னை பார்க்கும் போதெல்லாம்
முகம் பூக்குதேனடா…

ஆண் : ரத்தமாரே ரத்தமாரே
ரத்தமாரே மொத்தமாரே
ரத்தமாரே…
மொத்தமாரே ரத்தமாரே…

ஆண் : பெத்ததாரே உன்ன பெத்ததாரே
கத்தி கூரே என் மக்கமாரே
மொத்தமாரே
மொத்தமாரே ரத்தமாரே…

ஆண் : தலைமுறை தாண்டி நிற்கும்
தந்தை மகன் கூட்டணி
வெற்றி கதைகள் ஊரில்
நித்தம் கேட்கின்றேன்…

ஆண் : சிங்கம் பெற்ற பிள்ளை என்று
ஊரே சொல்லும் ஓசையோடு
ஒய்யாரமாக ஓய்வெடுக்கின்றேன்…

ஆண் : அன்பை மட்டும் அள்ளிவீசும் வீடு
அமைவது அழகு
அதிசயம் அற்புதம் அதுவே…

ஆண் : அமைத்த புதல்வா புதல்வா வா…
புதல்வா புதல்வா வா…
புகழ் வாழ்க்க தூவிட…
புவி எங்கும் பாரடா…

ஆண் : மகனே மகனே வா
மகனே மகனே வா…
உன்னை பார்க்கும் போதெல்லாம்
முகம் பூக்குதேனடா…

ஆண் : ரத்தமாரே ரத்தமாரே
ரத்தமாரே மொத்தமாரே
ரத்தமாரே
மொத்தமாரே ரத்தமாரே…

ஆண் : பெத்ததாரே உன்ன பெத்ததாரே
கத்தி கூரே என் மக்கமாரே
மொத்தமாரே
மொத்தமாரே ரத்தமாரே….

பாடல் விவரம்:

திரைப்படம்: ஜெயிலர்

இசை: அனிருத்

பாடியவர்கள்: விஷால் மிஸ்ரா

பாடலாசியர்: விக்னேஷ் சிவன்.

 

சுவாரஸ்யமான & உடனடி சினிமா செய்திகளை பெற Film Crazy Media வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்…