ராஷ்மிகா நடிக்கும் புதிய படம் ‘The Girl Friend’! வெளியான தகவல்

0
Rashmika Mandanna's New Movie Official Announcement
Rashmika Mandanna's New Movie Official Announcement

ராஷ்மிகா நடிக்கும் புதிய படம் ‘The Girl Friend’:

தெலுங்கு, தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் ராஷ்மிகா மந்தனா, தெலுங்கில் இவர் நடிக்கும் புதிய படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

மன்மதடு2, சில் லா சோ ஆகிய படங்களை இயக்கிய ராகுல் ரவீந்திரன் இயக்கும் புதிய படம் மொன்றில் முதன்மை பாத்திரத்தில் நடிக்கவுள்ளார் ராஷ்மிகா. கீதா ஆர்ட்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ‘தி கேர்ள் பிரண்ட்’ (The Girl Friend) என பெயரிட்டுள்ளனர். மேலும் இப்படம் அறிவிப்பு குறித்த வீடியோ ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது.

 

 

தவறவிடாதீர்!

லியோ’ படத்தின் 4 நாட்கள் வசூல் இவ்வளவா? வெளியான தகவல் இதோ

அஜித்தின் ‘விடாமுயற்சி’யில் இணைந்த பிரபல நடிகை! யாருன்னு பாருங்க…

 

சுவாரஸ்யமான உடனடி சினிமா செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @filmcrazymedia
ட்விட்டரில் @filmcrazymedia
இன்ஸ்டாகிராமில் @filmcrazymedia
வாட்ஸ்அப் சேனலில் @filmcrazymedia என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0