எங்களது YOUTUBE சேனலை காண
வெள்ளை உடையில் வசீகரிக்கும் ஸ்டைலில் நடிகை ராஷ்மிகா! வைரல் படங்கள்: Pan India நடிகையாக வலம்வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா, நடிப்பில் ஒருபக்கம் பிஸியாக இருந்தாலும் சோஷியல் மீடியாவிலும், விளம்பரங்களிலும் படுபிஸியாக நடித்து வருகிறார்.
அந்த வகையில், சமீபத்தில் விளம்பர ஷூட்டிங் பொது எடுக்கப்பட்ட படங்களை ராஷ்மிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ரசிகர்களை வசீகரித்த இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த படங்கள்…










இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…