துல்கர் சல்மான் படத்தில் இணைந்த ராஷ்மிகா! Meet our Afreen

0
Rashmika joins Dulquer Salmaan's next movie!
Rashmika joins Dulquer Salmaan's next movie!

துல்கர் சல்மான் படத்தில் இணைந்த ராஷ்மிகா!: வைஜெயந்தி மூவிஸ் & ஸ்வப்னா சினிமா தயாரிப்பில் துல்கர் சல்மான் நடித்து வரும் படத்தை ஹனு ராகவபுடி என்பவர் இயக்கி வருகிறார். தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் வெளியாகி விஷால் சந்திரசேகர் இசையமைத்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் தற்போது நடிகை ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். இதுக்குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

Meet our Afreen Rashmika Mandanna 


 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்