‘ரஞ்சிதமே’ பாடல் வெளியீடு குறித்த புதிய போஸ்டர்! FC Fast News

0
Ranjithame Song Release New Poster
Ranjithame Song Release New Poster

‘ரஞ்சிதமே’ பாடல் வெளியீடு குறித்த புதிய போஸ்டர்: விஜய் நடிப்பில் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகவுள்ள திரைப்படம்வாரிசு.

தில் ராஜூ தயாரித்துள்ள இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ளார். தம இசையமைத்துள்ள இப்படத்தின் முதல் பாடலான ‘ரஞ்சிதமே’ பாடல் இன்று மாலை 5.30 மணிக்கு வெளியாகவுள்ளது. இந்நிலையில் இதுக்குறித்த புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை நடிகர் விஜய் மற்றும் பாடகி மானசி இணைந்து பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Ranjithame Song Release New Poster
Ranjithame Song Release New Poster

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here