‘ரஞ்சிதமே’ பாடல் வரிகள்| Ranjithame Song Lyrics in Tamil – Varisu

Ranjithame Song Lyrics in Tamil
Ranjithame Song Lyrics in Tamil

‘ரஞ்சிதமே’ பாடல் வரிகள்| Ranjithame Song Lyrics

தமிழ் வரிகள்:

ஆண்: கட்டு மல்லி கட்டி வச்சா
வட்ட கருப்பு பொட்டு வச்சா
சந்திரனில் ரெண்டு வச்சா
சாரா பாம்பு இடுப்பு வச்சா…

ஆண்: நட்சத்திர தொட்டி வச்சா
கரும்பு கோடு நெத்தி வச்சா
இஞ்சி வெட்டி கன்னம் வச்சா
இம்மாதூண்டு வெட்கம் வச்சா…

ஆண்: நெத்தி பொட்டில் என்ன தூக்கி
பொட்டு போல வெச்சவளே
சுத்து பட்டு ஊரே பாக்க
கண்ணு பட்டு வந்தவளே…

ஆண்: தெத்து பள்ளு ஓரத்துல
உச்சு கொட்டும் நேரத்துல
பட்டுனு பாத்தியே
உச்ச கட்டம் தொட்டவளே…

ஆண்: ஹேய் ரஞ்சிதமே ஹே ரஞ்சிதமே
ஹேய் ரஞ்சிதமே.. ரஞ்சிதமே
மனச கலைக்கும் மந்திரமே
ரஞ்சிதமே ரஞ்சிதமே
உன்ன உதடு வலிக்க கொஞ்சணுமே…

ஆண்: அடி ரஞ்சிதமே.. ரஞ்சிதமே
மனச கலைக்கும் மந்திரமே
ரஞ்சிதமே ரஞ்சிதமே
உன்ன உதடு வலிக்க கொஞ்சணுமே…

பெண்: நீ வந்ததும் வந்ததும் வந்ததும்
மனசு சத்திரமே சத்திரமே
நீ நித்திர நித்திர நித்திர
கெடுக்கும் சித்திரமே சித்திரமே…

பெண்: கட்டு மல்லி கட்டி வச்சா
கலக்கலக்கா பொட்டு வச்சா
சந்திரனில் ரெண்டு வச்சா
சாரா பாம்பு இடுப்பு வச்சா…

பெண்: வெச்ச பொட்டில் உன்னையும் தூக்கி
நெத்திக்கு மத்தியில் ஒட்ட வெச்சவளே
உச்சு கொட்டும் நேரத்துக்குள்ள
உச்ச கட்டம் தொட்டவளே…

பெண்: ரஞ்சிதமே ஹே ரஞ்சிதமே…

ஆண்: அலங்கார அல்லி நிலா
ஆட போட்டு நின்னாளே
அலுங்காத அத்தை மக
ஆட வந்தாளே…

ஆண்: ஏய் அட காத்து வச்ச முத்தம்
அஞ்சு ஆறு தந்தாளே
மல ஊத்து மூலிகையா
மூச்ச தந்தாளே…

பெண்: ஒன்னாங்க ரெண்டாங்க
எப்போ தேதி வைப்பாங்க
மூணாங்க நாலாங்க
நல்ல சேதி வைப்பாங்க…

ஆண்: ஆமாங்க ஆமாங்க
வாரங்க வாரங்க
ஆதி சந்தனமே சஞ்சலமே
முத்து பெத்த ரத்தினமே…

ஆண்: ஹேய் ரஞ்சிதமே.. ஹே ரஞ்சிதமே…
ஹேய் ரஞ்சிதமே.. ரஞ்சிதமே…
மனச கலைக்கும் மந்திரமே
ரஞ்சிதமே ரஞ்சிதமே…
உன்ன உதடு வலிக்க கொஞ்சணுமே…

பெண்: இன்னா மாமா.. உங்க ஆட்டத்துக்கு
ஊரே ஆடுமே
அதுக்கு ஒரு அடிய போட்டு விடுவோம்…

ஆண்: அப்படிங்கிற…

பெண்: ஹ்ம் ஹ்ம் ….

பெண்: கட்டு மல்லி கட்டி வச்சா
கலக்கலக்கா பொட்டு வச்சா
சந்திரனில் ரெண்டு வச்சா
சாரா பாம்பு இடுப்பு வச்சா…

பெண்: வெச்ச பொட்டில் உன்னையும் தூக்கி
நெத்திக்கு மத்தியில் ஒட்ட வெச்சவளே
உச்சு கொட்டும் நேரத்துக்குள்ள
உச்ச கட்டம் தொட்டவளே…

பெண்: ரஞ்சிதமே ..ஹே ரஞ்சிதமே
ஹே ரஞ்சிதமே… ரஞ்சிதமே
மனச கலைக்கும் மந்திரமே
ரஞ்சிதமே ரஞ்சிதமே
உன்ன உதடு வலிக்க கொஞ்சணுமே…

பெண்: ரஞ்சிதமே ரஞ்சிதமே
மனச கலைக்கும் மந்திரமே
ரஞ்சிதமே ரஞ்சிதமே
உன்ன உதடு வலிக்க கொஞ்சணுமே…

பெண்: நீ வந்ததும் வந்ததும் வந்ததும்
மனசு சத்திரமே சத்திரமே
நீ நித்திர நித்திர நித்திர
கெடுக்கும் சித்திரமே சித்திரமே…

பெண்: ஹே ரஞ்சிதமே
ஹே ரஞ்சிதமே
ஹே ரஞ்சிதமே
ஹே ரஞ்சிதமே…

பெண்: ஹே ரஞ்சிதமே….

பாடல் விவரம்:

திரைப்படம்: வாரிசு

இசை: தமன் S

பாடியவர்கள்: விஜய் & எம். எம். மானசி

பாடலாசியர்: விவேக்.

 

சுவாரஸ்யமான & உடனடி சினிமா செய்திகளை பெற Film Crazy Media வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்…