‘காவாலா’ பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ரம்யா கிருஷ்ணன்:
ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் மோகன்லால், சிவராஜ் குமார், ரம்யா கிருஷணன், தமன்னா, யோகிபாபு ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியாகி தற்போது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் தமன்னாவின் அசத்தலான நடனத்தில் வெளியான ‘காவாலா’ பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டடடித்துள்ளது.
இந்நிலையில் நடிகை ரம்யா கிருஷ்ணன் காவாலா பாடலுக்கு நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுக்குறித்து வெளியான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…
எங்களது YOUTUBE சேனலை காண