ரஜினிகாந்த் – நெல்சன் படத்தின் டைட்டில் இதுவா?

0
Rajinikanth's Thalaivar169 Movie Title
Rajinikanth's Thalaivar169 Movie Title

ரஜினிகாந்த் – நெல்சன் படத்தின் டைட்டில் இதுவா?: நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக நெல்சன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் சிவராஜ்குமார், ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.

Thalaivar 169 Movie Latest Heroines Update
Rajinikanth’s Thalaivar169 Movie Title

விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ள நிலையில் இப்படத்தின் டைட்டில் குறித்த தகவல் வேகமாக பரவி வருகிறது. அதன்படி இப்படத்தின் தலைப்பு ஜெயிலர் என தகவல் பரவி வருகிறது. மேலும், அனைத்து மொழிகளிலும் வெளியாகவுள்ளதால் இந்த தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE