கேரளாவில் மாஸ் காட்டிய ரஜினிகாந்த்! வைரல் வீடியோ

0
Rajinikanth's Latest Video at Thalaivar 170 Shooting Spot
Rajinikanth's Latest Video at Thalaivar 170 Shooting Spot

கேரளாவில் மாஸ் காட்டிய ரஜினிகாந்த்! வைரல் வீடியோ:

ரஜினிகாந்த் தற்போது TJ ஞானவேல் இயக்கத்தில் நடித்து வருகிறார். லைகா நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் அமிதாப்பச்சன், ஃபகத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு கேரளா திருவனந்தபுரத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் ஏராளமான கேரள ரசிகர்கள் குவிந்தனர். இதைத் தொடர்ந்தி கேரவனை விட்டு வெளியே வந்து ரசிகர்களை பார்த்து கையசைத்தார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

தவறவிடாதீர்!

‘தளபதி 68’ படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்கும்? வெளியான அப்டேட் இதோ

‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு துவக்கம் இந்த தேதியா? ரசிகர்கள் கொண்டாட்டம்

 

சுவாரஸ்யமான உடனடி சினிமா செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

எங்களது YOUTUBE சேனலை காண

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @filmcrazymedia
ட்விட்டரில் @filmcrazymedia
இன்ஸ்டாகிராமில் @filmcrazymedia
வாட்ஸ்அப் சேனலில் @filmcrazymedia என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0