ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ பட அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி இதோ:
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர்’. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெரஃப் ஆகியோர் கௌரவ வேடங்களில் நடித்துள்ளனர்.
அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி ஜெயிலர் திரைப்படம் உலகமுழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.
Jailer Movie Release Date Announcement:
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…