கண்ணாடியுடன் மாஸாக வரும் ரஜினி! ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

0
Rajinikanth's Jailer Movie First Look is Here
Rajinikanth's Jailer Movie First Look is Here

கண்ணாடியுடன் மாஸாக வரும் ரஜினி! ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படம் ‘ஜெயிலர்’. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். முன்னணி கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, பிரியங்கா மோகன், யோகி பாபு, வசந்த்ரவி உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ராயப்பேட்டையில் இன்று தொடங்கியுள்ளது. மேலும், இதுக்குறித்த அறிவிப்புடன் ஜெயிலர் படத்தில் ஃபர்ஸ்ட் லுக் ஒன்று வெளியாகியுள்ளது. கண்ணாடி போட்ட கெட்டப்பில் நடந்து வரும் புகைப்படம் அதில் இடம்பெற்றுள்ளது. இதோ அந்த போஸ்டர் உங்களுக்காக…

Rajinikanth's Jailer Movie First Look is Here
Rajinikanth’s Jailer Movie First Look is Here

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE