புதுபொலிவுடன் மீண்டும் வெளியாகும் ரஜினிகாந்தின் ‘பாபா’!

0
RajiniKanth's Baba Movie Again Release with Digitally enhance
RajiniKanth's Baba Movie Again Release with Digitally enhance

புதுபொலிவுடன் மீண்டும் வெளியாகும் ரஜினிகாந்தின் ‘பாபா’: ரஜினிகாந்த் தயாரித்து, நடித்து சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கடந்த ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பாபா. ரஜினியின் கதையில் பெரிதும் எதிர்ப்பார்ப்பில் வெளியான இப்படம் படுதோல்வியை சந்தித்தது.

RajiniKanth's Baba Movie Again Release with Digitally enhance
RajiniKanth’s Baba Movie Again Release with Digitally enhance

இந்நிலையில் தற்போது இப்படம் புதிதாக எடிட் செய்யப்பட்டு, டிஜிட்டல் மெருகேற்றி மீண்டும் தியேட்டர்களில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here