வேகமெடுக்கும் அண்ணாத்த! ரஜினிகாந்த் அதிரடி முடிவு…

0
Rajinikanth's Annaatthe Latest Update

‘சூப்பர்ஸ்டார்’ ரஜினிகாந்த் நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘அண்ணாத்த’. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் நயன்தாரா, கீர்த்திசுரேஷ், மீனா, குஷ்பு, பிரகாஷ்ராஜ், சூரி, சதீஷ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். 60 சதவீத படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில், கொரோனாவால் தடைப்பட்ட மீதமிருக்கும் 40 சதவீத படப்பிடிப்பு ஐதராபாத், ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தற்போது படு ஜோராக துவங்கியுள்ளது. மேலும், படப்பிடிப்பை விரைவில் முடித்துவிட்டு, ஜனவரி 10க்குள் அவருடைய டப்பிங் பணிகளையும் முடித்துவிட வேண்டுமென்று ரஜினிகாந்த் படக்குழுவினரிடம் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Rajinikanth's Annaatthe Latest Update
Rajinikanth’s Annaatthe Latest Update

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...