ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து கூறிய ரஜினிகாந்த்! | FC சினி பிட்ஸ்

0
Rajinikanth wishes Diwali to fans

தீபாவளி திருநாளான இன்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் வீட்டின் முன், அதிகாலையிலேயே ரசிகர்கள் திரண்டனர். கொரோனா அச்சம் காரணமாக, அவர்களை உடனடியாக வீடு திரும்ப போலீசார் அறிவுறுத்தினர். இருப்பினும் கலையாத ரசிகர்களுக்கு, ரசிகர்களுக்கு ரஜினி நேரில் காட்சி அளித்து தீபாவளி வாழ்த்து கூறினார். ஓரிரு நிமிடங்கள் ரஜினி ரசிகர்களை கையசைத்தார். ரஜினியை பார்த்ததும், அங்கு திரண்டிருந்த ரசிகர்கள் விசில் அடித்தும், சப்தம் எழுப்பியும் ஆரவாரம் செய்தனர். இதுக்குறித்த வீடியோ & படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…