4 வருடங்கள் கழித்து இமயமலை புறப்பட்ட ரஜினிகாந்த்!

0
Rajinikanth left Himalayas after 4 years
Rajinikanth left Himalayas after 4 years

 

4 வருடங்கள் கழித்து இமயமலை புறப்பட்ட ரஜினிகாந்த்:

ரஜினிகாந்த் 4 வருடங்கள் கழித்து இமயமலை செல்கிறார். இதுக்குறித்து அவர் கூறியதாவது, “கொரோனா பாதிப்பால் 4 வருடங்கள் இமயமலை செல்ல முடியவில்லை, அதனால் இப்போது செல்கிறேன்” என கூறியுள்ளார். மேலும், ஜெயிலர் படம் குறித்த கேள்விக்கு “நீங்கள் பார்த்துவிட்டு சொல்லுங்கள்” என கூறியுள்ளார்.

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜெயிலர்’ திரைப்படம் நாளை(ஆக.10) பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

எங்களது YOUTUBE சேனலை காண