கே.வி.ஆனந்தின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது – ரஜினிகாந்த் இரங்கல்

0
sv

சுவாரஸ்யமான சினிமா & பொழுதுபோக்கு வீடியோக்களுக்கு

Film Crazy Media Youtube சேனலை

Subscribe செய்யுங்க....

புகைப்பட கலைஞர் துவங்கி பின் ஒளிப்பதிவாளர், இயக்குனர் என வெற்றிக்கொடி நாட்டிய கே.வி.ஆனந்த் (54) இன்று அதிகாலை மாரடைப்பால் காலமானார். இவருக்கு கொரோனா தொற்று இருந்தது எனவும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. திரைத்துறை மட்டுமின்றி சினிமா ரசிகர்களுக்கும் இது பேரதிர்சியே! இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டர் வாயிலாக தனது இரங்கலை தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது, ” மதிப்பிற்குரிய கே.வி.ஆனந்த் அவர்களின் மறைவு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். அவருடைய ஆத்மா சாந்தி அடையட்டும்” என கூறியுள்ளார். ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கிய சிவாஜி படத்திற்கு ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் என்பது குறிப்பிடத்தக்கது.

Rajinikanth Condolence to KV Anand Death
Rajinikanth Condolence to KV Anand Death

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here