33 வருடங்களுக்கு பிறகு…. ரஜினிகாந்த் நெகிழ்ச்சி பதிவு | தலைவர் 170

0
Rajinikanth about Amitabh Bachchan & Thalaivar 170
Rajinikanth about Amitabh Bachchan & Thalaivar 170

33 வருடங்களுக்கு பிறகு…. ரஜினிகாந்த் நெகிழ்ச்சி பதிவு:

ரஜினிகாந்த் தற்போது TJ ஞானவேல் இயக்கத்தில் நடித்து வருகிறார், லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் அமிதாப்பச்சன், ஃபகத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.

கேரளாவில் துவங்கிய இப்படத்தின் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் அமிதாப்பச்சன் கலந்து கொண்டு ரஜினியுடன் நடித்து வருகிறார். இந்நிலையில் அமிதாப்பச்சனுடன் நீண்ட வருடங்களுக்கு பிறகு இணைந்து பணியாற்றுவதை நெகிழ்ச்சியுடன் X தளத்தில் பகிர்ந்துள்ளார் ரஜினிகாந்த்.

அவர் பகிர்ந்துள்ளதாவது, ” 33 ஆண்டுகளுக்குப் பிறகு, டி.ஜே.ஞானவேல் இயக்க்கும் லைகாவின் “தலைவர் 170″ படத்தில் எனது வழிகாட்டியான அமிதாப் பச்சனுடன் மீண்டும் பணியாற்றுகிறேன். என் இதயம் மகிழ்ச்சியில் துடிக்கிறது!” என கூறியுள்ளார். இதுக்குறித்த புகைப்படம் வெளியாகி இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

Rajinikanth about Amitabh Bachchan & Thalaivar 170
Rajinikanth about Amitabh Bachchan & Thalaivar 170

தவறவிடாதீர்!

லியோ’ படத்தின் 6 நாட்கள் வசூல் இவ்வளவா? வெளியான தகவல் இதோ

அஜித்தின் ‘விடாமுயற்சி’யில் இணைந்த பிரபல நடிகை! யாருன்னு பாருங்க…

 

சுவாரஸ்யமான உடனடி சினிமா செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @filmcrazymedia
ட்விட்டரில் @filmcrazymedia
இன்ஸ்டாகிராமில் @filmcrazymedia
வாட்ஸ்அப் சேனலில் @filmcrazymedia என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0