ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர்’! அதிகாரப்பூர்வ அறிவிப்பு

0
Rajini Kanth's Thalaivar 169 is Jailer
Rajini Kanth's Thalaivar 169 is Jailer

ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர்’! அதிகாரப்பூர்வ அறிவிப்பு: அண்ணாத்த படத்தைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள படத்தை நெல்சன் இயக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.

இப்படத்தின் கதாநாயகிகளாக பிரபல பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய், ரம்யா கிருஷ்ணன், பிரியங்கா மோகன் ஆகியோர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்திற்கு ‘ஜெயிலர்’ என தலைப்பு வைத்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் துவங்கவுள்ளது.

Rajini Kanth's Thalaivar 169 is Jailer
Rajini Kanth’s Thalaivar 169 is Jailer

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE