ஒரே ஸ்டுடியோவில் ரஜினி & கமல் பட ஷூட்டிங்! வைரல் படங்கள்

0
Rajini & Kamal shooting in the same studio! Viral images
Rajini & Kamal shooting in the same studio! Viral images

ஒரே ஸ்டுடியோவில் ரஜினி & கமல் பட ஷூட்டிங்! வைரல் படங்கள்:

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான ரஜினிகாந்த் & கமல்ஹாசன் ஆகியோரின் படங்களின் படப்பிடிப்பு ஒரே இடத்தில் நடைபெற்று வருகிறது. ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் ‘இந்தியன் 2’ மற்றும் TJ ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தலைவர் 170’ ஆகிய இரண்டு படங்களின் படப்பிடிப்பும் சென்னை பிரசாத் லேபில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அங்கு இருவரும் சந்தித்து பேசிய போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த படங்கள்

Rajini & Kamal shooting in the same studio! Viral images
Rajini & Kamal shooting in the same studio! Viral images
Rajini & Kamal shooting in the same studio! Viral images
Rajini & Kamal shooting in the same studio! Viral images
Rajini & Kamal shooting in the same studio! Viral images
Rajini & Kamal shooting in the same studio! Viral images

சுவாரஸ்யமான உடனடி சினிமா செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @filmcrazymedia
ட்விட்டரில் @filmcrazymedia
இன்ஸ்டாகிராமில் @filmcrazymedia
வாட்ஸ்அப் சேனலில் @filmcrazymedia என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0