13-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 9-வது லீக் போட்டி ஷார்ஜா மைதானத்தில் நடைபெறவுள்ளது, இப்போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், K.L.ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் விளையாடவுள்ளது. ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸிற்கு எதிரான போட்டியில் முதல் வெற்றியை சுவைத்த ராஜஸ்தான் அணி இன்று இரண்டாவது தொடர் வெற்றியை பெறுமா? அல்லது தனது முந்தைய போட்டியின் தோல்வியை மறக்கடிக்குமா பஞ்சாப் அணி? என்பதே இன்றைய போட்டியின் சுவாரஸ்யம். இந்நிலையில் தற்போது டாஸ் வென்றுள்ள ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் பிளேயர்கள் விவரம்: (Kings XI Punjab)
- KL ராகுல்(C)
- மயான்க் அகர்வால்
- கருண் நாயர்
- நிகோலஸ் பூரான்
- கிளன் மாக்ஸ்வல்
- சர்ஃபரஸ் கான்
- ஜேம்ஸ் நீஷம்
- முகமது ஷமி
- முருகன் அஷ்வின்
- ஷெல்டன் காற்றல்
- ரவி பிஸ்னோய்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிளேயர்கள்: (Rajasthan Royals Team Players)
- ஜோஷ் பட்லர்,
- ராபின் உத்தப்பா
- சாம்சன்
- ஸ்டீவ் ஸ்மித்(C)
- அங்கிட் ராஜ்புட்,
- ரியான் பராக்,
- ஸ்ரேயாஸ் கோபால்,
- டாம் குரன்,
- ராகுல் டேவாட்யா
- ஜோப்ரா ஆர்ச்சர்,
- ஜய்தேவ் உனத்கட்
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...