கடினமான இலக்கை எளிதாக வென்ற ராஜஸ்தான் அணி! | KXIP vs RR

0
Rajasthan Royals Won the match

13-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 9-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் விளையாடியது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பவுலிங்கை தேர்வு செய்ய, முதலில் ஆடிய பஞ்சாப் அணி அபார ஆட்டத்தால் 223 ரன்களை குவித்தது. இதனால் 224 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணி களமிறங்கியது. ஆனால், விடுவதாயில்லை ராஜஸ்தான் அணி, ஸ்டீவ் ஸ்மித், சஞ்சு சாம்சன் மற்றும் ராகுல் டிவேடியா ஆகியோரின் அதிரடியால் இந்த கடினமான இலக்கை எளிதாக கடந்து வெற்றியை தனதாக்கினார். ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்களை குவித்து வெற்றிப் பெற்றுள்ளது. ஸ்டீவ் ஸ்மித் 50, சஞ்சு சாம்சன் 85 மற்றும் ராகுல் டிவேடியா 53 ரன்கள் எடுத்திருந்தனர்.

Rajasthan Royals Won the match
Rajasthan Royals Won the match

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...