13-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 4-வது போட்டி ஷார்ஜாவில் நடைபெறவுள்ளது, இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும்,ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விளையாடியது. டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங்கை துவங்கிய ராஜஸ்தான் அணியின் அதிரடி பேட்டிங்கால் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 216 ரன்களை குவித்தது.


217 ரன்கள் என்கிற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை அணியின் துவக்க ஆட்டக்காரர்களான முரளி விஜய் மற்றும் ஷேன் வாட்சன் ஆகியோர் ஓரளவு துவக்கம் கொடுத்தாலும், இருவரும் அவுட் ஆகினர். பிறகு இறங்கிய டூ பிளிசிஸ் ஒருவர் மட்டுமே கடைசி வரை போராடி ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியாக 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதன்மூலம் 16 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.




‘வலிமை படத்தின் சிறப்பான அப்டேட் வருது’ தெலுங்கு நடிகர் கார்த்திகேயா!
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...