194 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ள மும்பை இந்தியன்ஸ் | MI vs RR

0
Rajasthan Royals Need 194 Runs to win

13-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின், இன்று நடைபெறும் இரண்டு போட்டிகளில் 20 -வது போட்டியில் ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விளையாடி வருகிறது. டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்து, முதலில் பேட்டிங்கை துவங்கியது. துவக்க வீரர்களான குவான்டன் டிகாக்(23) & ரோஹித் ஷர்மா(35) ஆகியோர் ஓரளவிற்கு கைகொடுக்க, அதன்பிறகு களமிறங்கிய சூர்யாகுமார் யாதவ் அதிரடியாய் ஆடி 79 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 193 ரன்கள் எடுத்து, 194 ரன்களை பெங்களுரு அணிக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது. ராஜஸ்தான் அணியை பொறுத்தவரை ஸ்ரேயாஸ் கோபால் 2 அதிகபட்சமாக வீழ்த்தியிருந்தார்.

Rajasthan Royals Need 194 Runs to win

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…