ரைசா வில்சன் நடிக்கும் திரில்லர் திரைப்படம்! புதுப்பட தகவல்

0
Raiza Wilson's Next Thriller Movie

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக மாறியுள்ளவர் நடிகை ரைசா வில்சன்.

Raiza Wilson's Next Thriller Movie
Raiza Wilson

ப்யார் பிரேமா காதல் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி, தற்போது அலைஸ், GV பிரகாஷ் ஜோடியாக காதலிக்க யாருமில்லை, விஷ்ணு விஷாலுடன் FIR, ஹாஷ்டேக் லவ் உள்ளிட்ட படங்கள் தன் கைவசம் வைத்துள்ளார். அந்த வரிசையில் கார்த்திக் ராஜூ இயக்கத்தில் திரில்லர் படமொன்றில் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது. அப்பில் ட்ரீ ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு சாம்.C.S இசையமைக்க, சாபு ஜோசப் எடிட்டிங் மற்றும் பிரபல ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். மேலும், இப்படம் தொடர்பான சில புகைப்படங்களும் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.(இப்பட இயக்குனர் கார்த்திக் ராஜூ இயக்கத்தில் ரெஜினா கசாண்ட்ரா நடிப்பில் ‘சூர்ப்பனகை’ என்கிற படத்தை இயக்கியுள்ளார். படவேலைகள் அனைத்தும் முடிந்து வெளியீட்டிற்காக காத்திருப்பது குறிப்பிடத்தக்கது).

Raiza Wilson's Next Thriller Movie
Raiza Wilson’s Next Thriller Movie
Raiza Wilson's Next Thriller Movie
Raiza Wilson’s Next Thriller Movie
Raiza Wilson's Next Thriller Movie
Raiza Wilson’s Next Thriller Movie

‘Article 15’ படத்தின் தமிழ் ரீமேக்கில் உதயநிதி & அருண்ராஜா காமராஜ்

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...