இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டும் கொரோனா! ரைசா பகிர்வு

0
Raiza Wilson Tests Positive for Corona
Raiza Wilson Tests Positive for Corona

இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டும் கொரோனா! ரைசா பகிர்வு. பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டு பிரபலமானவர் நடிகை ரைசா வில்சன். கிடைத்த வாய்ப்பை நல்லபடியாக பயன்படுத்திக் கொண்ட ரைசா தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவிட்டுள்ளார்.

Raiza Wilson Tests Positive for Corona
Raiza Wilson Tests Positive for Corona

இதுக்குறித்து ரைசா கூறியுள்ளதாவது, “இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்ட பிறகும் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதாகவும், மிக அதிக தலைவலி, உடல் வலி, cold, தொண்டை வலி, ஜுரம் ஆகியவை இருப்பதாகவும், சென்னையில் நடுங்கிக் கொண்டிருக்கிறேன்” என கூறி ஷாக் கொடுத்துள்ளார்.

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்