பாதிக்கு பாதி நஷ்டமா? வெளியான ராதே ஷ்யாம் வசூல் விவரம்

0
Radhe Shyam Movie Box Office Loss Details
Radhe Shyam Movie Box Office Loss Details

பாதிக்கு பாதி நஷ்டமா? வெளியான ராதே ஷ்யாம் வசூல் விவரம்: பாகுபலி படத்தின் மூலம் இந்திய மார்கெட்டை பிடித்த பிரபாஸ், தொடர்ந்து சாஹோ, ராதே ஷ்யாம் என இரண்டு படங்களின் தோல்வியால் தினரியுள்ளார்.

பிரபாஸ் நடிப்பில் சமீபத்தில் பிரமாண்டமாக வெளியான திரைப்படம் ராதே ஷ்யாம் விமர்சன ரீதியாக படு தோல்வியை சந்தித்துள்ளது. காதல் படத்தையே படு பிரம்மாண்டமாக வெளியான இப்படத்தின் வசூல் நினைத்த அளவு இல்லாமல் சொதப்பியுள்ளது. 

Radhe Shyam Movie Box Office Loss Details
Radhe Shyam Movie Box Office Loss Details

இதுக்குறித்து வெளியான தகவலின்படி, ஆந்திரா-தெலுங்கானாவில் ரூ.54.11 கோடியும் கர்நாடகாவில் ரூ.7.65 கோடியும் வசூலிததிருக்கிறது. ஹிந்தி பதிப்பில் ரூ. 10.50 கோடியும் வெளிநாடுகளில் ரூ.12.50 கோடியும் வசூல் வந்துள்ளது. உலகம் முழுவதுமே படம் மொத்தமாக ரூ.140 கோடி மட்டும்தான் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் பட்ஜெட் ரூ.350கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்