ராதே ஷ்யாம் படத்தின் நஷ்டம் இவ்வளவா? வெளியான தகவல்

0
Radhe Shyam Movie Box Office Details
Radhe Shyam Movie Box Office Details

ராதே ஷ்யாம் படத்தின் நஷ்டம் இவ்வளவா? வெளியான தகவல்: பாகுபலி படத்தின் மூலம் இந்திய மார்கெட்டை பிடித்த பிரபாஸ், தொடர்ந்து சாஹோ, ராதே ஷ்யாம் என இரண்டு படங்களின் தோல்வியால் கலக்கமடைந்துள்ளார்.

பிரபாஸ் நடிப்பில் சமீபத்தில் பிரமாண்டமாக வெளியான திரைப்படம் ராதே ஷ்யாம் விமர்சன ரீதியாக படு தோல்வியை சந்தித்துள்ளது. காதல் படத்தையே படு பிரம்மாண்டமாக வெளியான இப்படத்தின் வசூல் நினைத்த அளவு இல்லாமல் சொதப்பியுள்ளது.

Radhe Shyam Movie Box Office Details
Radhe Shyam Movie Box Office Details

இதுக்குறித்து வெளியான தகவல்படி, அதன்படி ராதே ஷ்யாம் திரைப்படம் பெரும் நஷ்டத்தை தவிர்க்க ரூ.138 கோடி ஷேர் காலெக்ஷனை வசூல் செய்ய வேண்டுமாம். இப்படம் வெளியாகி நான்கு நாட்கள் ஆகியுள்ள நிலையில் இதுவரை ரூ.75.31 கோடி ஷேர் காலெக்ஷனை வசூல் செய்யதுள்ளது.

மேலும் ரூ.128.69 கோடி வசூல் செய்தால் பிரேக் ஈவன் வந்துவிடுமாம், ஆனால் அதற்கு வாய்ப்பு குறைவே என்பதால் ரூ.100 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்படுமென டிரேடிங் வட்டாரத்தில் கூறப்படுகிறது. 

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்