‘ராசா கண்ணு’ பாடல் வரிகள் | Raasa Kannu Song Lyrics in Tamil – Maamannan

Raasa Kannu Song Lyrics in Tamil
Raasa Kannu Song Lyrics in Tamil

‘ராசா கண்ணு’ பாடல் வரிகள் | Raasa Kannu Song Lyrics

தமிழ் வரிகள்:

ஆண்: தந்தனா தானா
தன தந்தனா தானா
தந்தனா தானா
தன தந்தனா தானா…

ஆண்: தந்தனா தானா
தந்தனா தானா
தந்தனா தானா
தந்தனா தானா
தந்தனா தானா
தந்தனா தானா…

ஆண்: மலையிலதான் தீ பிடிக்கீது ராசா
என் மனசுக்குள்ள வெடி வெடிக்கீது ராசா…

ஆண்: மலையிலதான் தீ பிடிக்கீது ராசா
என் மனசுக்குள்ள வெடி வெடிக்கீது ராசா…

ஆண்: தவுலெடுத்து தாளம் அடி ராசா நா
தன்னனா தன்னனா பாடுவேன் ராசா
தவுலெடுத்து தாளம் அடி ராசா நா
தன்னனா தன்னனா பாடுவேன் ராசா…

ஆண்: குச்சிக்குள்ள கெடந்த சனம்
கோனி சாக்குல சுருண்ட சனம்
பஞ்சம் பசி பார்த்த சனம்
படை இருந்தும் பயந்த சனம்…

ஆண்: பட்ட காயம் எத்தனையோ ராசா
அட சொல்லிப்புட்டா ஆறிடுமோ ராசா
ஆறிடுமோ ராசா.. ஆறிடுமோ ராசா…
ஆறிடுமோ.. ராசா கண்ணு…

ஆண்: காட்டுக்குள்ள கருவமுள்ள ராசா
நம்ம கால் நடக்க பாதையாச்சே ராசா
காட்டுக்குள்ள கருவமுள்ள ராசா
நம்ம கால் நடக்க பாதையாச்சே ராசா…

ஆண்: நடந்த பாதை அத்தனையிலும் ராசா
அதுல் வேலிப்போட்டு மறிச்சதாரு ராசா
திக்குதெச தெரியலயே ராசா
அட தேடி திரியுரமே ராசா…

ஆண்: பட்ட காயம் எத்தனையோ ராசா
அட சொல்லிப்புட்டா ஆறிடுமோ ராசா…

ஆண்: மலையிலதான் தீ பிடிக்கீது ராசா
என் மனசுக்குள்ள வெடி வெடிக்கீது ராசா
மலையிலதான் தீ பிடிக்கீது ராசா
என் மனசுக்குள்ள வெடி வெடிக்கீது ராசா…

ஆண்: தவுலெடுத்து தாளம் அடி ராசா நா
தன்னனா தன்னனா பாடுவேன் ராசா
தவுலெடுத்து தாளம் அடி ராசா நா
தன்னனா தன்னனா பாடுவேன் ராசா…

ஆண்: குச்சிக்குள்ள கெடந்த சனம்
கோனி சாக்குலா சுருண்ட சனம்
பஞ்சம் பசி பார்த்த சனம்
படை இருந்தும் பயந்த சனம்…

ஆண்: பட்ட காயம் எத்தனையோ ராசா
அட சொல்லிப்புட்டா ஆறிடுமோ ராசா
ஆறிடுமோ ராசா… ஆறிடுமோ ராசா
ஆறிடுமோ ராசா கண்ணு…

ஆண்: தந்தனா தானா
தன தந்தனா தானா
தந்தனா தானா
தன தந்தனா தானா…

ஆண்: தந்தனா தானா
தந்தனா தானா
தந்தனா தானா
தந்தனா தானா
தந்தனா தானா
தந்தனா தானா….

பாடல் விவரம்:

திரைப்படம்: மாமன்னன்

இசை: A. R. ரஹ்மான்

பாடியவர்கள்: வடிவேலு

பாடலாசியர்: யுகபாரதி.

 

சுவாரஸ்யமான & உடனடி சினிமா செய்திகளை பெற Film Crazy Media வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்…