தமிழ் சினிமாவில் தற்போது OTT & வெப் சீரிஸ் என்கிற வார்த்தைகளே அதிக புழக்கத்தில் உள்ளது. வெற்றிபெற்ற இயக்குனர்கள் பலரும் OTT பக்கம் திரும்பியுள்ளனர். அந்த வகையில் அமேசான் பிரைம் தயாரிப்பில் தற்போதைய தமிழ் சினிமாவில் வெற்றிபெற்ற இயக்குனர்கள் ஐந்து பேர் இணைந்து ஆந்தாலாஜி படமொன்றை இயக்கியுள்ளனர். அதுக்குறித்த விவரம்,


புத்தம் புது காலை:
- இளமை இதோ இதோ – நடிகர்கள்: காளிதாஸ் ஜெயராம், கல்யாணி ப்ரியதர்ஷன், ஊர்வசி…
இயக்குனர்: சுதா கொங்கரா
2. அவரும் நானும்/அவளும் நானும் – நடிகர்கள்: M.S.பாஸ்கர், ரித்து வர்மா…
இயக்குனர்: கௌதம் மேனன்
3. காஃபி எனி ஒன்? – நடிகர்கள்: ஸ்ருதி ஹாசன், அனுஹாசன் & சுஹாஷினி
இயக்குனர்: சுஹாஷினி
4. ரீயூனியன் – நடிகர்கள்: ஆண்ட்ரியா, லீலா சாம்ஸன்…
இயக்குனர்: ராஜீவ் மேனன்
5. மிராக்கல் – நடிகர்கள்: பாபி சிம்ஹா, முத்து குமார்
இயக்குனர்: கார்த்திக் சுப்பராஜ்
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...