‘புஷ்பா 2’ படத்திலிருந்து வெளியான புதிய போஸ்டர்:
புஷ்பா முதல் பாகத்தில் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகமாக ‘புஷ்பா 2’ உருவாகி வருகிறது. இப்படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில் இவர்களுடன் நடிகை சாய் பல்லவி முக்கிய பாத்திரத்தில் நடித்து வருகிறார். 40 சதவிகித படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் இப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
இன்று இப்படத்தின் வில்லனான ஃபகத் பாசிலின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகளுடன் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இதோ அந்த போஸ்டர்…


இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…
எங்களது YOUTUBE சேனலை காண