நீச்சல் குளத்தில் நடிகை பிரியா பவானி சங்கர்! வைரல் படங்கள்

0
Priya Bhavani Shankar Latest swimming photos

சின்னத்திரையில் அறிமுகமாகி பிறகு மேயாத மான் படத்தின் மூலம் திரையுலகில் நாயகியாக அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர். இப்படத்தைத் தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாஃபியா ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது குருதி ஆட்டம், ஓ மனபெண்ணே, பொம்மை, களத்தில் சந்திப்போம், இந்தியன் 2 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இப்படி சினிமாவில் பிசியாக வலம்வரும் பிரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருப்பார், அந்த வகையில் இதுவரை இல்லாத அளவுக்கு நீச்சல் குளத்தில் குளிக்கும் படங்களை பதிவிட்டுள்ளார். கவர்ச்சி பக்கம் திரும்ப இது டிரையல் படங்களாக இருக்குமோ என சிந்திக்க தோன்றுகிறது. எனினும், வழக்கம்போல் இப்படங்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Priya Bhavani Shankar Latest swimming photos
Priya Bhavani Shankar Latest swimming photos
Priya Bhavani Shankar Latest swimming photos
Priya Bhavani Shankar Latest swimming photos
Priya Bhavani Shankar Latest swimming photos

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…