வெப் சீரிஸில் இணையும் பிரியா பவானி ஷங்கர், பார்வதி!

0
Priya Bhavani Shankar joins web series with Parvathi
Priya Bhavani Shankar joins web series with Parvathi

தெலுங்கில் பிரபல இயக்குனர் விக்ரம் குமார் தற்போது வெப் சீரிஸ் ஒன்றை துவங்கியுள்ளார். இந்த வெப் சீரிஸ் முன்னணி நடிகர்களான நாக சைதன்யா, பார்வதி, பிரியா பவானி ஷங்கர் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.

நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நாக சைதன்யா நடிக்கும் இந்த சீரிஸின் படப்பிடிப்பு தற்போது துவங்கி நடைபெற்று வருகிறது. முன்னணி நடிகர்களும் தற்போது வெப் சீரிஸ் பக்கம் ஒதுங்கியுள்ளது சற்றே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த இயக்குனர் விக்ரம் குமார், இதே நாக சைதன்யாவை வைத்து ‘தேங்க்யூ’ என்கிற படத்தை இயக்கி முடித்துள்ளார். விரைவில் இப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Priya Bhavani Shankar joins web series with Parvathi
Priya Bhavani Shankar joins web series with Parvathi

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்