பிரின்ஸ் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம்?: சிவகார்த்திகேயன் நடிப்பில் அனுதீப் இயக்கத்தில் நேற்று முன்தினம் வெளியான திரைப்படம் பிரின்ஸ். இப்படத்தில் உக்ரைன் நாட்டை சேர்ந்த மாடல் மரியா கதாநாயகியாக நடித்துள்ளார்.

பெரும் எதிர்ப்பார்ப்பில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நெகடிவ் விமர்சனங்களையே பெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவல்படி, இப்படம் வெளியான முதல் நாள் தமிழகத்தில் மட்டும் ரூ. 6 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், நெகடிவ் விமர்சனங்கள் கிடைத்து வருவதால் இப்படத்தின் அடுத்த நாள் வசூல் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
FACEBOOK – TWITTER – INSTAGRAM – YOUTUBE