வேளாண் மசோதாக்களுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்!

0
President Ramnath Kovind approved Agriculture bill

President Ramnath Kovind approved Agriculture bill

வேளாண் மசோதாக்களுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்து, மசோதாக்கள் சட்டமாகியுள்ளது. மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களுக்கும் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று ஒப்புதல் அளித்துள்ளார். மேலும், குடியரசுத்தலைவரின் ஒப்புதலையடுத்து வேளாண் மசோதாக்கள் சட்டமாக மாறியுள்ளது மற்றும் அரசிதழிலும் வெளியிடப்பட்டது.

President Ramnath Kovind approved Agriculture bill
President Ramnath Kovind approved Agriculture bill
President Ramnath Kovind approved Agriculture bill
President Ramnath Kovind approved Agriculture bill

⮕ இணையத்தில் வைரலாகும் நடிகை சமந்தா வொர்க்அவுட் படங்கள்

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...