‘IMax’-ல் வெளியாகிறதா பிரபாஸின் ‘கல்கி 2898 ஏடி’? லேட்டஸ்ட் அப்டேட் இதோ

0
Prabhas's Kalki 2898AD Movie Release in IMax
Prabhas's Kalki 2898AD Movie Release in IMax

‘IMax’-ல் வெளியாகிறதா பிரபாஸின் ‘கல்கி 2898 ஏடி’? லேட்டஸ்ட் அப்டேட் இதோ:

பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப்பச்சன், தீபிகா படுகோனே, திஷா பதானி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்ட படைப்பு ‘கல்கி 2898 ஏடி’. பிரபல தெலுங்கு இயக்குனர் நாக் அஷ்வின் இயக்கியுள்ள இப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

வரும் ஜூன் 27ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் ட்ரைலர் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படம் உலகமுழுவதும் ‘IMax’ தொழில்நுட்பத்திலும் வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுக்குறித்து வெளியான போஸ்டர் இதோ…

Prabhas's Kalki 2898AD Movie Release in IMax
Prabhas’s Kalki 2898AD Movie Release in IMax

 

தவறவிடாதீர்!

தனுஷின் ‘ராயன்’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

எங்களது Whatsapp சேனல் மூலம் செய்திகளை பெற கிளிக் செய்து Join உடனே செய்யுங்கள்

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0