தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு! புதிய தேதி இதோ:
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறக்கப்படும் தேதிகள் மேலும் 5 நாட்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புகளுக்கு ஜூன் 14-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கு ஜூன் 12-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…