கவினுக்கு ஜோடியாகும் பிரபல நடிகை! சுவாரஸ்ய அப்டேட்

0
Popular Hroine to pair with actor Kavin
Popular Hroine to pair with actor Kavin

கவினுக்கு ஜோடியாகும் பிரபல நடிகை! சுவாரஸ்ய அப்டேட்:

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகரான கவின், அடுத்ததாக அறிமுக இயக்குனர் சிவபாலன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இவர் இயக்குனர் நெல்சனின் உதவி இயக்குனர் என்பது கூடுதல் தகவல்.

தனது உதவி இயக்குனருக்காக இந்த படத்தை நெல்சனே தயாரிக்கவுள்ளார். நெல்சனின் ஆஸ்தான இசையமைப்பாளர் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். இந்நிலையில் இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக பிரபல நடிகை பிரியங்கா மோகன் ஒப்பந்தமாகியுள்ளார். இதுக்குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Popular Hroine to pair with actor Kavin

தவறவிடாதீர்!

‘தளபதி 68’ படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்கும்? வெளியான அப்டேட் இதோ

‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு துவக்கம் இந்த தேதியா? ரசிகர்கள் கொண்டாட்டம்

பாலிவுட்டில் சம்பவம் செய்த அட்லீ! உச்சம் தொட்ட ‘ஜவான்’ வசூல்

ரூ.100 கோடியை நெருங்கும் ‘மார்க் ஆண்டனி’! வசூல் நிலவரம்

வெளியானது ‘பாலா’வின் ‘வணங்கான்’ பட ஃபர்ஸ்ட் லுக்

 

சுவாரஸ்யமான உடனடி சினிமா செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

எங்களது YOUTUBE சேனலை காண

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @filmcrazymedia
ட்விட்டரில் @filmcrazymedia
இன்ஸ்டாகிராமில் @filmcrazymedia
வாட்ஸ்அப் சேனலில் @filmcrazymedia என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0