பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை?

0
Popular Bollywood actress paired with Pradeep Ranganathan
Popular Bollywood actress paired with Pradeep Ranganathan

பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை?

‘கோமாளி’ படத்தின் மூலம் இயக்குனராக பிரபலமாகி, ‘லவ் டுடே’ படத்தின் மூலம் நடிகராக மிக பிரபலமானவர் பிரதீப் ரங்கநாதன். இப்படத்தை தொடர்ந்து பிரதீப் கமல்ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் தயாரிப்பில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில் கூடுதல் சுவாரஸ்யம் என்னவென்றால், இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுக்குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

Popular Bollywood actress paired with Pradeep Ranganathan
Popular Bollywood actress paired with Pradeep Ranganathan

இந்த செய்தி உன்மையானால் நடிகை ஸ்ரீ தேவியின் மகளான ஜான்வி கபூர் தமிழில் அறிமுகமாகும் முதல் படமாக அமையும்…

இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

எங்களது YOUTUBE சேனலை காண