கார் விபத்தில் சிக்கிய பிரபல பாலிவுட் நடிகை!

0
Popular Bollywood Actress In Car Accident!
Popular Bollywood Actress In Car Accident!

பிரபல பாலிவுட் நடிகை மலாய்கா அரோரா கார் விபத்தில் ஒன்றில் சிக்கி உயிர் பிழைத்துள்ளார். பிரபல பாலிவுட் நடிகைகளில் ஒருவரான மலாய்கா அரோரா சென்ற கார் மும்பைக்கு அருகிலுள்ள பன்வெல் என்ற இடத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

Popular Bollywood Actress In Car Accident!
Popular Bollywood Actress In Car Accident!

ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் விரைவுச் சாலையில் சென்ற மற்ற 2 கார்கள் மீதும் மோதியுள்ளது. ஆனால் நல்லபடியாக யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை, விபத்தால் அதிர்ச்சியடைந்த மலாய்காவுக்கு நெற்றி மற்றும் கண் அருகே சிறு காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

உடனடியாக மலாய்கா நவி மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு சில தையல்கள் போடப்பட்டுள்ளதாக மலராய்காவின் நண்பர் தெரிவித்துள்ளார். மேலும், விபத்து குறித்து விசாரித்து எஃப்ஐஆர் பதிவு செய்யப்படும் என்று மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர்.

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்