‘காதல் மன்னன்’ ஜெமினி கணேசன் அவர்களின் மகளும், பிரபல பாலிவுட் நடிகையுமான ரேகா வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.


பாலிவுட் திரையுலகில் அடுத்தடுத்து அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. நேற்று அமிதாப்பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சன் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது ஒருபுறம் இருக்க, மும்பையில் வசித்து வரும் பிரபல நடிகை ரேகாவின் பங்களாவில் பணிபுரியும் ஒரு பாதுகாவலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பாந்ரா பகுதியில் உள்ள நடிகை ரேகாவின் பங்களாவுக்கு மும்பை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். அந்த பகுதி கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
—————————மேலும் உங்கள் பார்வைக்கு—————————–
எங்களது யூடியூப் சேனலை பார்க்க, படித்திருந்தால் SUBSCRIBE செய்யவும்…
* நாளுக்கு நாள் கவர்ச்சியை அதிகரித்து செல்லும் தர்ஷா குப்தா!
* அமிதாப்பச்சனை தொடர்ந்து அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி!
* சிவப்பு உடையில் பளபளக்கும் அழகு! சஞ்சிதா ஷெட்டி லேட்டஸ்ட் படங்கள்
* 50 சதவிகித சம்பளத்தை குறைத்து கொண்ட ரகுல் ப்ரீத் சிங்!
* அனுபமா பரமேஸ்வரன் லேட்டஸ்ட் அழகிய படங்கள்
* த்ரிஷாவை எச்சரித்த மீரா மிதுன்! ஏன் எப்படி என ரசிகர்கள் காட்டம்
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…