அஜித்தின் ‘விடாமுயற்சி’யில் இணைந்த பிரபல நடிகை! யாருன்னு பாருங்க…

6
Popular actress joined in Vidaa Muyarchi
Popular actress joined in Vidaa Muyarchi

அஜித்தின் ‘விடாமுயற்சி’யில் இணைந்த பிரபல நடிகை:

அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் விடாமுயற்சி. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் விருவிருப்பாக நடைபெற்று வருகிறது.

Popular actress joined in Vidaa Muyarchi
Popular actress joined in Vidaa Muyarchi

அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் த்ரிஷா, ரெஜினா கசாண்ட்ரா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவல்படி, இப்படத்தின் முக்கிய பாத்திரத்தில் நடிகை ப்ரியா பவானி ஷங்கர் ஒப்பந்தமாகியுள்ளார். மேலும், அஜர்பைஜானில் நடக்கும் தற்போதைய படப்பிடிப்பிலும் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. சஞ்சய் தத், ‘பிக்பாஸ்’ ஆரவ் வில்லன்களாக நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தவறவிடாதீர்!

ப்ரீ-புக்கிங்கில் வசூல் சாதனை படைத்த ‘லியோ’! எவ்வளவு தெரியுமா?

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ‘புலிமடா’ மலையாள பட ட்ரைலர் இதோ

 

சுவாரஸ்யமான உடனடி சினிமா செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

எங்களது YOUTUBE சேனலை காண

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @filmcrazymedia
ட்விட்டரில் @filmcrazymedia
இன்ஸ்டாகிராமில் @filmcrazymedia
வாட்ஸ்அப் சேனலில் @filmcrazymedia என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0