கீர்த்தி சுரேஷின் ‘பெண்குயின்’ டீசரை வெளியிடும் 3 முன்னணி நடிகர்கள்!

0
Popular actors release Penguin Movie Trailer

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் தயாரிப்பில் உருவாகியுள்ள த்ரில்லர் திரைப்படம் ‘பெண் குயின்’.

Keerthy Suresh's Penguin Movie Thriller Teaser
Snap from Penguin Teaser

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் த்ரில்லரான ‘பெண்குயின்’ டீசர்

அறிமுக இயக்குனர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கியுள்ள இப்படம் நேரடி வெளியீடாக (World Premiere), 4 மொழிகளில் வரும் ஜூன் 19 -ஆம் தேதி அமேசன் பிரைமில் ரிலீசாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்ப்பார்பை உண்டாக்கிய நிலையில், இப்படத்தின் டிரைலர் நாளை மதியம் 12 மணிக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. மேலும், தமிழில் தனுஷ், மலையாளத்தில் மோகன்லால் மற்றும் தெலுங்கில் நானி ஆகியோர் பெண்குயின் டிரைலரை வெளியிடவுள்ளனர். பொன்மகள் வந்தாள் படத்திற்கு பிறகு நேரடி OTT வெளியீடாக இப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Popular actors release Penguin Movie Trailer
Dhanush Release Penguin Tamil Trailer
 
Popular actors release Penguin Movie Trailer
Mohan Lal Release Penguin Malayalam Trailer
 
Popular actors release Penguin Movie Trailer
Nani Release Penguin Telugu Trailer
 
 

கொள்ளை கொள்ளும் அழகில் ராஷ்மிகா மந்தனா! படங்களுடன்…

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...