‘தளபதி 68’ படத்தில் இணைந்த மைக் நடிகர், இளம் நடிகை!

0
Popular Actors Joins Vijay's Thalapathy 68
Popular Actors Joins Vijay's Thalapathy 68

‘தளபதி 68’ படத்தில் இணைந்த மைக் நடிகர், இளம் நடிகை:

‘லியோ’ படத்தைத் தொடர்ந்து விஜய் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளார். AGS என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகவுள்ள இப்படத்தில் சினேகா, பிரபு தேவா, அரவிந்த்சாமி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Popular Actors Joins Vijay's Thalapathy 68
Popular Actors Joins Vijay’s Thalapathy 68

இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவல்படி, 90களில் கொடிக்கட்டி பறந்த ‘மைக்’ மோகன் மற்றும் வளர்ந்து வரும் நடிகை மீனாக்ஷி சவுத்ரி ஆகியோர் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தவறவிடாதீர்!

‘தளபதி 68’ படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்கும்? வெளியான அப்டேட் இதோ

‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு துவக்கம் இந்த தேதியா? ரசிகர்கள் கொண்டாட்டம்

‘சந்திரமுகி 2’ திரைப்பட விமர்சனம்

‘இறைவன்’ திரைப்பட விமர்சனம் இதோ

‘சித்தா’ திரைப்பட விமர்சனம் இதோ

 

சுவாரஸ்யமான உடனடி சினிமா செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

எங்களது YOUTUBE சேனலை காண

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @filmcrazymedia
ட்விட்டரில் @filmcrazymedia
இன்ஸ்டாகிராமில் @filmcrazymedia
வாட்ஸ்அப் சேனலில் @filmcrazymedia என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0