‘தளபதி 68’ இணைந்த பிரபல நடிகர்! வைரல் புகைப்படம்

0
Popular actor joins Thalapathy 68 movie
Popular actor joins Thalapathy 68 movie

‘தளபதி 68’ இணைந்த பிரபல நடிகர்! வைரல் புகைப்படம்:

லியோ படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய் அடுத்து வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பிரஷாந்த், பிரபு தேவா, லைலா, சினேகா, மீனாக்ஷி சவுத்ரி என பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். ‘மைக்’ மோகன் இப்படத்தின் வில்லனாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் இப்படத்தில் நடிகர் அஜ்மல் முக்கிய பாத்திரத்தில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியது. இதை உறுதிப்படுத்தும் விதமாக அஜ்மல், விஜய்யுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. இப்படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Popular actor joins Thalapathy 68 movie
Popular actor joins Thalapathy 68 movie

 

தவறவிடாதீர்!

லியோ முதல் நாள் வசூல் இவ்வளவா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அஜித்தின் ‘விடாமுயற்சி’யில் இணைந்த பிரபல நடிகை! யாருன்னு பாருங்க…

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ‘புலிமடா’ மலையாள பட ட்ரைலர் இதோ

 

சுவாரஸ்யமான உடனடி சினிமா செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @filmcrazymedia
ட்விட்டரில் @filmcrazymedia
இன்ஸ்டாகிராமில் @filmcrazymedia
வாட்ஸ்அப் சேனலில் @filmcrazymedia என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0