அரபிக் குத்து பாடலுக்கு அசத்தல் நடனம் ஆடிய பூஜா ஹெக்டே!

0
Pooja Hegde Viral Dance For Arabi Kuthu Song
Pooja Hegde Viral Dance For Arabi Kuthu Song

நடிகை பூஜா ஹெக்டே அரபிக் குத்து பாடலுக்கு ஆடிய டான்ஸ் வைரலாகி வருகிறது. நடிகர் விஜய் நடிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியியுள்ள திரைப்படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், அபர்ணா தாஸ் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Pooja Hegde Viral Dance For Arabi Kuthu Song
Pooja Hegde Viral Dance For Arabi Kuthu Song

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்திலிருந்து தற்போது வெளியாகியிருக்கும் ‘அரபிக் குத்து’ என்கிற முதல் பாடல் இணையத்தில் சக்கைப்போடு போட்டு வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் கதாநாயகி பூஜா ஹெக்டே இந்த பாடலுக்கு அசத்தலான நடனம் ஆடி அவருடைய இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகவும், லைக்குகளை குவித்து வருகிறது.

Pooja Hegde Viral Dance For Arabi Kuthu Song:

 

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்