ஆதித்ய கரிகாலன் ‘போர் பாடல்’ ரிலீஸ் தேதி இதுவா? சுவாரஸ்ய அப்டேட்

0
Ponniyin Selvan Second Single War Song Release Date
Ponniyin Selvan Second Single War Song Release Date

ஆதித்ய கரிகாலன் ‘போர் பாடல்’ ரிலீஸ் தேதி இதுவா? சுவாரஸ்ய அப்டேட்: கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை இயக்குனர் மணிரத்னம் நீண்ட போராட்டத்திற்கு பிறகு எடுத்து முடித்துள்ளார். லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, திரிஷா, ஐஸ்வர்யாராய், சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்ட பல நட்சித்திரங்கள் நடித்துள்ளனர்.

Ponniyin Selvan Second Single War Song Release Date
Ponniyin Selvan Second Single War Song Release Date – ஆதித்ய கரிகாலன் ‘போர் பாடல்’ ரிலீஸ் தேதி இதுவா? சுவாரஸ்ய அப்டேட்

இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையைமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் & முதல் சிங்கிள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாடல் ஆதித்ய கரிகாலனின் வீரத்தை கூறும் ‘போர் பாடல்’ ஆகஸ்ட் 18 அல்லது 19ஆம் தேதி வெளியாகுமென தகவல் வெளியாகியுள்ளது. வரும் செப்டம்பர் 30ஆம் தேதி இப்படம் உலகமெங்கும் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்