பொன்னியின் செல்வன் செய்துள்ள புதிய சாதனை: மணிரத்னம் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் பொன்னியின் செல்வன். பல நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

இப்படம் வெளியான நாள்முதலே வசூலில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது மேலும் ஒரு சாதனை படைத்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் முதல்முறையாக ரூ.100 கோடி ஷேர் எடுத்த திரைப்படம் என்கிற சாதனையை தொட்டுள்ளது.
உலகளவில் மொத்தமாக இப்படம் ரூ. 450 கோடி வசூலை கடந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
FACEBOOK – TWITTER – INSTAGRAM – YOUTUBE