நந்தினியாக ஐஸ்வர்யாராய் லேட்டஸ்ட் போஸ்டர்! பொன்னியின் செல்வன் ஸ்பெஷல்

0
Ponniyin Selvan Movie Aishwarya Rai's New Poster
Ponniyin Selvan Movie Aishwarya Rai's New Poster

நந்தினியாக ஐஸ்வர்யாராய் லேட்டஸ்ட் போஸ்டர்! பொன்னியின் செல்வன் ஸ்பெஷல்: கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை பிரம்மாண்ட திரைப்படமாக உருவாக்கியுள்ளார் மணிரத்னம். லைகா ப்ரொடக்ஷன் நிறுவனத்துடன், மணிரத்னமும் இணைந்து தயாரித்துள்ள இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது.

அதன்படி பொன்னியின் செல்வன் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி உலகமுழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. இந்நிலையில் தற்போது, நந்தினியாக நடித்துள்ள ஐஸ்வர்யாராயின் லேட்டஸ்ட் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

Ponniyin Selvan Movie Aishwarya Rai's New Poster
Ponniyin Selvan Movie Aishwarya Rai’s New Poster

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்