2 நாட்கள் முடிவில் ‘பொன்னியின் செல்வன் 2’ செய்துள்ள கலெக்ஷன் இவ்வளவா?

0
Ponniyin Selvan 2 Movie Box Office Collection
Ponniyin Selvan 2 Movie Box Office Collection

2 நாட்கள் முடிவில் ‘பொன்னியின் செல்வன் 2’ செய்துள்ள கலெக்ஷன் இவ்வளவா?: மணிரத்னம் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிப்பில் கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘பொன்னியின் செல்வன் 2’.

Ponniyin Selvan 2 Movie Box Office Collection
Ponniyin Selvan 2 Movie Box Office Collection

மிக பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இப்படம் வெளியாகி டீசன்டான விமர்சனங்களை அதிகளவில் பெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் கலெக்ஷன் குறித்த சிறு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி. பொன்னியின் செல்வன் 2 வெளியாகி இரண்டு நாட்களில் உலகமுழுவதும் ரூ.100 கோடியை கடந்துள்ளதாக கூறப்படுகிறது. முதல் நாள் மட்டும் ரூ.64 கோடி வசூளிதுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

USA-வில் இதுவரை $2.5 மில்லியன் வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Ponniyin Selvan 2 Movie Box Office Collection
Ponniyin Selvan 2 Movie Box Office Collection

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0